Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

கா்நாடகா வனத்துறையினரால் தமிழர்கள் 3 பேர் சுட்டு கொலை காயல் அப்பாஸ் கடும் கண்டனம்

Last updated: August 17, 2026 6:20 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி வனத்துறையினரால் தமிழர்கள் 3 பேர் சுட்டு படு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனைத்தை தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹானூரில் உள்ள மரிமங்கலத்தில் வசித்து வரும் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், மற்றும் ஜெபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூன்று பேரும் அவர்களது மாட்டை காணவில்லை என்று வன பகுதியில் தேடி பார்த்து வந்த நிலையில் இரவு நேரமாக ஆனதால் அவர்கள் எங்கே உறங்கி கொண்டிருந்த போது வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழர்கள் மூன்று பேரும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனா். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மூவரும் வேட்டையில் ஈடுபட்டதாகவும் வனத்துறை அலுவலர்களை தாக்கியதாகவும் அவர்களிடம் துப்பாக்கி மற்றும் மான் இறைச்சி மீட்கப்பட்டதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் உயிரிழந்த மூன்று பேர் மீது இது மாதிரியான பழியை போட்டு சட்டத்திலிருந்து தப்பி விடாலாம் என்கிற முயற்சியில் வனத்துறையினர். ஏனென்றால் உயிரிழந்த மூன்று பேரும் வனத்துறையினர் சொல்வது போல் இந்த தவறு செய்திருந்தால் அவர்களை பிடித்து சட்டத்திற்கு முன் ஒப்படைக்க வேண்டுமே தவிர அதை விட்டுட்டு சூட்டு கொள்வதற்கு வனத்துறையினருக்கு யாரு கொடுத்தது இந்த அதிகாரம். எனவே உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 50 லட்சமும் அவர்களின் குழந்தைகளின் கல்வி போன்ற எதிர்காள அனைத்து செலவுகளையும் கர்நாடகா அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். மேலும் தமிழர்கள் மூன்று பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் சம்பந்த பட்ட வனத்துறையினரிடம் முழுமையான விசாரணையை மேற்கொண்டு வழக்கு பதிந்து கைது செய்வதுடன் நிரந்தர பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி பி அண் டி காலணி பகுதியில் மேயா் ஜெகன் பொியசாமி மரக்கன்றுகள் நட்டினாா்
Next Article முத்தையாபுரம் கீதாமெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாிசு வழங்கப்பட்டது

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி ராகுல் காந்தியை குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

வனத்துறை அதிகாரிகள் கூட இந்த இடத்தில் மரம் வளராது என்றார்கள். மரம் வைத்து பசுமை காடாக மாற்றி சாதித்து காட்டியுள்ளேன் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களை மேயா் ஜெகன் பொியசாமி வழங்கினாா்

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

எடப்பாடி பழனிசாமி ஆக.1ஆம் தேதி தூத்துக்குடி வருகை தந்து பனிமய மாதா பேராலய 443-ம் ஆண்டு விழாவில் பங்கேற்று வழிபாடு செய்கிறார்! முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பனிமய மாதா பங்குத்தந்தை ஸ்டார்வினை மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவலை தெரிவித்தார்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?