Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டில் செல்போன் பறிப்பு – விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த போலீசார்

Last updated: August 12, 2026 7:19 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டில் உள்ள பேன்சி கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த கதிர்வேல் நகரைச் சேர்ந்த சிவா என்பவர் வைத்திருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்துச் சென்று ஓடியதாகக் கூறப்படும் புன்னக்காயலைச் சேர்ந்த குமார் மகன் டார்வின் (23) என்ற இளைஞரை மத்திய பாகம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

 

மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

.

Share This Article
Email Copy Link Print
Previous Article 5 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்ற துடிக்கும் தவெக அரசுக்கு காயல் அப்பாஸ் கண்டனம்
Next Article தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்

You Might Also Like

தூத்துக்குடி

முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜரின் 50-வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் நாளை பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தவெக ஆட்சியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்! பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தமிழ்நாட்டின் உரிமைகளை காத்து நிற்கும் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் இணைந்ததன் மூலம் 2026 இல் மீண்டும் தனி பெரும்பான்மையுடன் முதல்வராகிறார் அமைச்சர் கீதா ஜீவன் அனல் பறக்கும் பேச்சு!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?