Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பட்டாசு மற்றும் சிலிகான் சீலண்ட் பசை கையாடல் முன்னாள் ஊழியர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு தவெக வழக்கறிஞர் அமைப்பாளர் ஜேசுதாசையும் சிப்காட் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதால் பரபரப்பு

Last updated: August 3, 2026 9:24 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சோழா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் ஜான் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகள் 314 மற்றும் 316(2)-ன் கீழ் சிப்காட் காவல் நிலைய குற்ற எண் 351/2026 ஆக கடந்த 15.05.2026 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின்படி, கடந்த 2025 அக்டோபர் மாதம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த 40 அடி கொண்ட ஒரு கண்டெய்னரில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீனா பட்டாசுகள் இருப்பதை வருவாய் புலனாய்வு இயக்குநகர அதிகாரிகள் கண்டறிந்து, அதை நிறுவனத்தின் யார்டில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். பின்னர் 2026 மே 11ம் தேதி இயக்குநகர அதிகாரிகள் மீண்டும் சோதனை மேற்கொண்ட போது, முதலில் இருந்த 708 பட்டாசு பைகளில் 101 பைகளும், 91 சிலிகான் சீலண்ட் பசை பைகளில் 87 பைகளும் மட்டுமே இருந்ததாகவும், மீதமுள்ள பைகளில் பட்டாசுகள் மற்றும் பசைகள் அகற்றப்பட்டு மணல் உள்ளிட்ட பொருட்கள் நிரப்பப்பட்டிருந்ததாகவும் தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களான நாகராஜன், ராஜேஷ்குமார், வினோத்குமார், ஜெயகிருஷ்ணன் மற்றும் அனுசிதியன்சன் ஆகியோர் கூட்டுச்சதி செய்து நிறுவனத்திற்கு நம்பிக்கை மோசடி செய்து, 607 பட்டாசு பைகள் மற்றும் 4 பைகள் சிலிகான் சீலண்ட் பசையை கையாடல் செய்திருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்னாள் ஊழியர்களான நாகராஜன், ராஜேஷ்குமார், வினோத்குமார், ஜெயகிருஷ்ணன் மற்றும் அனுசிதியன்சன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் தூத்துக்குடி தவெக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜேசுதாஸிற்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் துறையினர் ஜேசுதாஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் உதவி ஆய்வாளர் முருகன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடியில் சீன பட்டாசு கடத்தலில் தவெக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜேசுதாஸ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மனித நேய ஜனநாயக கட்சி புதிய உறுப்பினா்கள் சோ்ப்பு
Next Article முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தவெக அன்று எதிா்ப்பு இன்று ஆதரவு, உப்பு தொழிலை அழிக்க இரண்டு கையால் மண்ணை அள்ளிப் போடுகிறார்கள்”- நாடா்கள் கூட்டமைப்பு கடும் தாக்கு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

முதல்வா் மு.க.ஸ்டாலின் எண்ணத்தை நிறைவேற்றுவது தான் எங்களது கடமை மேயா் ஜெகன் பொியசாமி பெருமிதம்!!!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியனை நேரில் சந்தித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அழைப்பிதழ் வழங்கினார்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தருவைகுளத்தில் கடலில் மூழ்கி உயிாிழ்ந்த 2 மாணவா்கள் குடும்பத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆறுதல்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

விபத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமாரிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?