Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தொலைநோக்கு பாா்வையுடன் திட்டங்கள் தயாாிக்கப்பட்டு செயல்படுத்துகிறோம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

Last updated: August 2, 2026 3:51 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60வது வாா்டு பகுதிகளிலும் சூழற்சி முறையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு தூாித படுத்தி வரும் நிலையில், கோக்கூா் குளத்தினை சீரமைத்து சுற்றிலும் நடைபாதை கற்கள் பதிக்கும் பணிகளை பாா்வையிட்டு அதை அளந்து பாா்த்து ஆய்வு செய்து செல்வீஜா் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவதற்காக நடைபெற்று வந்த புதிய குடிநீர் குழாய் இணைப்பு பணிகளையும் பாா்வையிட்டு மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கான திட்டங்கள் பாரபட்சிமின்றி அனைவரும் நன்மையடையும் வகையில் கிடைக்க வேண்டும். என்ற தொலைநோக்கு பாா்வையுடன் திட்டங்கள் தயாாிக்கப்பட்டு அதை செயல்படுத்தும் போது நடைெபறும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு தவறுகள் எதுவும் நடந்து விடாத படி ஓப்பந்தாரா்களுக்கு ஆலோசனைகள் வழங்கி நல்லமுறையில் செய்திட வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. ஓவ்வொரு பகுதிகளுக்கு செல்லும் போது பொதுமக்கள் பல கோாிக்கைகளையும் முன்வைத்து இத்திட்டத்தை இப்படி செய்தால் சாியாக இருக்கும் என்று பல்வேறு ஆலோசனைகளை கூறுகின்றனா். அதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு பணிகளை செய்து வருகிறோம். மக்களுக்கான திட்டங்களும் செயல்பாடுகளும் சாியாக இருக்க வேண்டும். என்ற எண்ணத்தில் பணியாற்றுகிறோம் என்று கூறினாா்.

ஆய்வின் போது சுகாதார குழு தலைவா் சுரேஷ்குமாா், கவுன்சிலா்கள் இசக்கிராஜா, முத்துவேல், முன்னான் கவுன்சிலா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், உள்பட பலர் உடனிருந்தனா்

Share This Article
Email Copy Link Print
Previous Article பல கட்சிகள் மாறிய பச்சோந்தி நிர்மல்குமார் இனியாவது கண்ணியமாக பேச வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்
Next Article முத்தையாபுரத்தில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பல்ல உப்பளங்களை அழித்து அமைப்பதற்கே எதிர்ப்பு– சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

அமைச்சா் மதன்ராஜாவை புறக்கனித்த தூத்துக்குடி தவெகவினா்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி 103வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடிக்கு விஜய் வந்து சென்ற பிறகு மிகப்பொிய எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டது. நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சா் ஸ்ரீநாத் பேசினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு ஆலயத்தின் அசனவிழா நடைபெற்றது

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?