Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடிவிளையாட்டு

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவ மாணவிகள் சாதனை!!!

Last updated: January 31, 2026 3:41 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மதுரை மாவட்டம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் குடியரசு தின மற்றும் பாரதியார் தின மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் தூத்துக்குடி காமாக்ஷி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் துர்கா ஸ்ரீதேவி 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான 46கிகி எடை பிரிவில் தங்கப்பதக்கமும் ஹரி கோபாலகிருஷ்ணன் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 38கிகி எடை பிரிவில் வெண்கல பதக்கமும் வெற்றி பெற்று பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள் மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான எஸ்ஜிஎஃப்ஐ தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் இந்த இரு மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தமிழக அரசின் ஃபாம் 4 சான்றிதழ்களை பெற தகுதிபெற்றுள்ளார்கள்என்பது குறிப்பிடத்தக்கது.

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் ஜூனியர் மகளிருக்கான 46கிகி எடை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வெற்றி பெற்று ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற 2வது பெடரேசன் கோப்பைகான டேக்வாண்டோ போட்டியில் மாணவி செல்வ ஹரிணி கலந்து கொண்டு பள்ளிக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும் பயிற்சியாளர் ராமலிங்க பாரதியையும் பள்ளி செயலாளர் அருணாச்சலம் பள்ளி முதல்வர் மீனாகுமாரி துணை முதல்வர் சுப்புலட்சுமி உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார் மற்றும் அனைத்து ஆசிரிய பெருமக்களும் பாராட்டி வாழ்த்தினார்கள்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி –திருச்செந்தூருக்கு புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை!!!
Next Article தூத்துக்குடியில் மகாத்மா காந்தி நினைவுநாளை முன்னிட்டு அமைச்சா் கீதாஜீவன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா்.

You Might Also Like

தூத்துக்குடி

பொியாா் விருதுக்கு கனிமொழி எம்.பி தோ்வு : தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் வாழ்த்து!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கிற பெயரில் தமிழ்நாட்டின் அரசியல் உரிமையை அபகரிக்க நினைக்கிறது ஒன்றிய பாஜக அரசு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடும் குற்றச்சாட்டு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மீலாது விழா அமைச்சர் கீதா ஜீவனுக்கு மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?