Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
இந்தியாவிளையாட்டு

ஐரோப்பியா தொடரில் இந்தியா நெதர்லாந்திடம் மீண்டும் தோல்வி!!!

Last updated: July 22, 2025 7:05 pm
Tamilagapuratchi
Share
SHARE

ஐந்தோவன்: ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா ஏ ஆண்கள் அணி அயர்லாந்து, பிரானஸ், இங்கிலாந்து, பெல்ஜியம் , நெதர்லாந்து அணிகளுடன் விளையாடியது. முதலில் அயர்லாந்து உடன் விளையாடிய 2 ஆட்டங்களிலும் இந்தியா அபார வெற்றிய சந்தித்தது.

அடுத்து பிரான்சிடம் விளையாடிய 2 ஆட்டங்களில் தலா ஒரு வெற்றி, தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு இங்கிலாந்து, பெல்ஜியம் அணிகளுடன் விளையாடிய தலா ஒன்று என்று 2 ஆட்டங்களிலும் இந்தியாவுக்கு தோல்வியே மிஞ்சியது. கடைசியாக நெதர்லாந்திடம் விளையாடிய இந்தியா முதல் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. இந்நிலையில் கடைசி ஆட்டத்தில் மீண்டும் நெதர்லாந்துடன் மோதியது.

அதில் கோல் மழை பொழிந்த நெதர்லாந்து 8-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை மீண்டும் வீழ்த்தியது. இந்தியா அடித்த 2 கோல்களில் ஒன்று தமிழ்நாடு வீரர் செல்வம் கார்த்தி அடித்தது. அதனால் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் தான் விளையாடிய 8 ஆட்டங்களில் 3ல் வெற்றியும், 5ல் தோல்வியும் சந்தித்த இந்திய ஏ அணி நாடு திரும்புகிறது.

Share This Article
Email Copy Link Print
Previous Article பும்ரா நிச்சயம் ஆடுவார்: முகமதுசிராஜ் நம்பிக்கை!!!
Next Article சீன ஓபன் பேட்மின்டன் சாதிக்க காத்திருக்கும் இந்தியர்கள்!!!

You Might Also Like

விளையாட்டு

நார்வே கிளாசிகல் செஸ்: மேக்னஸ் கார்ல்சன் 7ம் முறை சாம்பியன்; குகேஷ் அதிர்ச்சி தோல்வி

By Tamilagapuratchi
இந்தியாதற்போதைய செய்தி

புதிய பைக்குகள் வாங்கும் போது 2 ஹெல்மெட்டுகள் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு

By Tamilagapuratchi
இந்தியாகருத்துதமிழகம்தற்போதைய செய்தி

தக்லைப் திரைப்படம் வெளியாகும் போது வன்முறைகள் ஏற்பட்டால் அதனை அரசு அடக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

By Tamilagapuratchi
தற்போதைய செய்திவிளையாட்டு

இந்தியா-இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்: புதுகேப்டன் சுப்மன் கில்லுக்கு காத்திருக்கும் முதல் சவால்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?