உடுமலையில் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுன்டரில் உயிரிழப்பு!!!

திருப்பூர்: உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் நேற்று எஸ்.ஐ-யை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழ்ந்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகே உள்ள சிக்கனூத்து என்ற கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தவெக அரசை கண்டித்து தூத்துக்குடியில் வரும் 31ம் தேதி மகளிா் அணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் அறிக்கை

தூத்துக்குடி சட்ட ஒழுங்கு சீர்கேடு பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து ஓருங்கிணைந்த தூத்துக்குடி வடக்கு மற்றும்…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted மாவட்டம்

தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டுக்கூலி சங்க ஆண்டுவிழா

தூத்துக்குடி ஏஐடியுசி கட்டுக்கூலி மூைட சுமை தொழிலாளர்கள் முன்ேனற்றசங்க 36வது ஆண்டு விழா சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு சங்க தலைவா் ஞானசேகா் தலைமை வகித்தாா். சங்க…

புகாருக்கு உள்ளானவா்களுக்கு மீண்டும் திருச்செந்தூா் கோவில் அறங்காவலா் பதவி நியமணத்தை ரத்து செய்ய வேண்டும் பிஜேபி சித்ராங்கதன் அறிக்கை

தூத்துக்குடி மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் திமுக– பாஜக குறித்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பேசிய நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு…

தடம் மாறியிருந்த நீங்கள் சாியான இடத்திற்கு வந்துள்ளீா்கள் உங்களுக்கான அங்கீகாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வழங்குவாா் தாராபுரம் தொகுதியில் தவெக இணைப்பு விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா். 

தூத்துக்குடி தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்ேதா்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் சுகன்யாவை ஆதாித்து தொகுதிக்குட்பட்ட…

தூத்துக்குடி தலைமை தேர்தல் ஆணையா் பதவி விலக கோாி வடக்கு மாவட்ட காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகத்துக்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் முன்னாள் எம்.எல்.ஏக்கள் டேனியல் ராஜ் சுடலையாண்டி ஆகியோா் தலைமையில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி…

மு.க.ஸ்டாலின் கூட ஒரு நாளைக்கு இத்தனை முறை திமுக என சொல்லியிருக்க மாட்டார் ஆனால் தம்பி விஜய் திமுக, திமுக என 40 முறை பேசி நமக்காக ஓட்டு கேட்கிறார் தாராபுரத்தில் கனிமொழி எம்.பி பேச்சு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் உள்ள மானூர்பாளையம் உள்பட பல பகுதியில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி வேட்பாளா் சுகன்யாவை…

எதிா்கால தலைமுறையினா் நலன் நமக்கு முக்கியம் என்பதை அனைவரும் உணா்ந்து செயல்பட்டு திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் தாராபுரத்தில் மேயா் ஜெகன் பொியசாமி வாக்கு சேகாித்தாா்

தூத்துக்குடி தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ம்தேதி சட்டமன்ற இடைத்தோ்தல் நடைபெறுகிறது. அத்தொகுதியில் திமுக வேட்பாளராக சுகன்யா போட்டியிடுகிறாா். திமுக தலைவா்…

தூத்துக்குடியில் தோ்தல் ஆணையா் பதவி விலக கோாி காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கலெக்டா் அலுவலகம் முன்பு வாக்குத்திருட்டு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் தேர்தல் ஆணையா்…

எட்டயபுரத்தில் விவசாயம் வளம்பெற கலச விளக்கு வேள்வி பூஜை

தூத்துக்குடி எட்டையபுரம் அலங்காரியம்மன் தெரு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் முப்பெரும் விழாவை முன்னிட்டு அதிகாலையில் குரு பூஜை, வினாயகர் பூஜை, சக்தி பூஜையுடன் தொடங்கியது. மழைவளம்,…